{"title":"PADIGAM — தினம் Series","description":"\u003cp\u003eEvery day has two faces.\u003cbr\u003eIntroducing the Dinam Series.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகம் காணும் வெளிச்சத்திற்கு ஒன்று.\u003cbr\u003eஉள்ளம் காக்கும் அமைதிக்கு ஒன்று.\u003c\/p\u003e\n\u003cp\u003eபகல் ⛅ \u003cbr\u003ePagal - The light we show the world.\u003cbr\u003eஇரவு 🌌 \u003cbr\u003eIravu - The silence we keep within.\u003c\/p\u003e\n\u003cp\u003ePrecision in every moment.\u003c\/p\u003e\n\u003cp\u003e🌞 பகல் (Pagal)\u003cbr\u003eவெளிச்சம் தொடங்கும் நேரம்.\u003cbr\u003eதெளிவு வழிநடத்தும் தருணம்.\u003cbr\u003eசெயல் வடிவம் பெறும் இடம்.\u003cbr\u003eஉலகம் பார்க்கும் நீ.\u003c\/p\u003e\n\u003cp\u003e🌞 பகல் (Pagal)\u003cbr\u003eThe time when light begins.\u003cbr\u003eThe moment guided by clarity.\u003cbr\u003eWhere action takes shape.\u003cbr\u003eYou, as the world sees you.\u003c\/p\u003e\n\u003cp\u003e🌙 இரவு (Iravu)\u003cbr\u003eஅமைதி ஆழம் பெறும் நேரம்.\u003cbr\u003eசிந்தனை விரியும் தருணம்.\u003cbr\u003eஉள் உலகம் பேசும் இடம்.\u003cbr\u003eஉனக்கே தெரியும் நீ.\u003c\/p\u003e\n\u003cp\u003e🌙 இரவு (Iravu)\u003cbr\u003eThe time when stillness deepens.\u003cbr\u003eThe moment where thoughts unfold.\u003cbr\u003eWhere the inner world speaks.\u003cbr\u003eYou, as only you know yourself.\u003c\/p\u003e","products":[],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0809\/8617\/7757\/collections\/20260411_192840_1.jpg?v=1776440020","url":"https:\/\/padigam.com\/collections\/padigam-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-series.oembed","provider":"Padigam","version":"1.0","type":"link"}